அரசு நலவாழ்வுச் சங்கத்தில் வேலைவாய்ப்பு 2026 - உடனே விண்ணப்பியுங்கள்!
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் இயங்கும் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் (District Health Society), அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாகப் பணியாற்றத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மாதிரி விண்ணப்பப் படிவங்களை dindigul.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கீழே உள்ள சான்றிதழ்களின் சுயசான்றொப்பமிட்ட (Self-Attested) நகல்களை இணைக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
திண்டுக்கல் மாவட்ட நலவாழ்வுச் சங்கம் நிர்வாகச் செயலாளர் / மாவட்ட நலவாழ்வுச் சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், பார்வதிதாசன் பட்டி, திண்டுக்கல் - 624002.
Dindigul District Jobs 2026, DHS Dindigul Recruitment, Government Medical College Dindigul, Tamil Nadu Health Department Jobs, திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு 2026