பாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2026 - SBI Bank Recruitment 2026 Apply Now!
பாரத ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI BANK Recruitment 2026), தற்போது UI,UX மற்றும் டிசைன் பிரிவுகளில் Specialist Cadre Officer (SCO) அனுபவம் வாய்ந்த பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடபட்டுள்ளதுு.
பணி விவரங்கள் (Vacancy Details)
| பணியின் பெயர் (Post Name) | இடங்கள் |
|---|---|
| Vice President (UX) | 1 |
| Deputy Vice President (UX) | 1 |
| Assistant Vice President (UX) | 1 |
| Senior Special Executive (UI/UX) | 3 |
| Deputy Manager (UI/UX) | 6 |
மொத்த பணியிடங்கள்: 12
முக்கியத் தகுதிகள் (Eligibility Details)
🎓 கல்வித் தகுதி (Education):
- B.E / B.Tech (CS, IT, ECE, Software) - 50% மதிப்பெண்களுடன்.
- அல்லது MCA / M.Sc (CS, IT) / M.Des முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- HFI / NNG / Google UX போன்ற ஏதேனும் ஒரு UX சான்றிதழ் அவசியம்.
- UI/UX துறையில் 3 முதல் 15 ஆண்டுகள் வரை (பதவிக்கு ஏற்ப).
| குறைந்தபட்சம்: 25 ஆண்டுகள் | அதிகபட்சம்: 50 ஆண்டுகள் |
* அதிகபட்ச வயது வரம்பு பதவிக்கு ஏற்ப மாறுபடும்.
முக்கிய தேதிகள் (Important Dates)
📅 விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்:
16 ஜனவரி 2026
⏳ விண்ணப்பிக்கக் கடைசி நாள்:
05 பிப்ரவரி 2026
தேர்வு செய்யும் முறை (Selection Process)
⚠️ இந்த பணிகளுக்கு எழுத்துத் தேர்வு கிடையாது.
Shortlisting:
விண்ணப்பதாரர்களின் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் அவர்கள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்காணல் (Interview):
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 100 மதிப்பெண்களுக்கு நேர்காணல் நடைபெறும்.
குறிப்பு: நேர்காணலில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான sbi.co.in/web/careers மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
குறிப்பு: விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) முழுமையாகப் படித்து உறுதி செய்துகொள்ளுங்கள்.
SBI வங்கி வேலைவாய்ப்பு 2026: 12 UI/UX பணியிடங்கள் - இப்போதே விண்ணப்பியுங்கள்!எழுத்துத் தேர்வு கிடையாது! SBI வங்கியில் ரூ. 18,000 சம்பளத்தில் வேலை - 2026 அறிவிப்பு! SBI Bank Recruitment 2026 Tamil: Eligibility, Salary, and How to Apply